WHOAMI? Am I ready for this?
Sunday, 6 November 2011
களவும் கற்று மற!!!!
இது ஓளவையார் வாக்கு என்று அனைவராலும் கூறப்படுகிறது.
தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும், முத்தமிழ் சங்கப் புலவர்களுள் ஒருவரான ஓளவையார் இப்படி சொல்லியிருப்பாரா?
சற்று சிந்தியுங்கள்!!!!
அச்சான்றோர் வாக்கு என்னவென்றால் “களவும் கத்தும் அற”
களவு - திருட்டு
கத்து - கொலை
அற - விட
திருட்டையும், கொலை கொள்ளைகளையும் விட வேண்டும் என்பதே ஓளவையாரின் வாக்கே தவிர ”களவும் கற்று மற” அல்ல.
”களவும் கத்தும் அற” என்பதே பின்னாளில் மருவி “களவும் கற்று மற” என்று மருவி விட்டது.
Subscribe to:
Comments (Atom)